600 சிமென்ட் மூட்டைகளுடன் லாரி திருட்டு
கரூர்: கரூர் அருகே 600 மூட்டை சிமென்ட் மூட்டைகளுடன் லாரி காணாமல்போனது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், சக்கரைக்கோட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், லாரி டிரைவர். இவர் புலியூர் சிமென்ட் ஆலையில் இருந்து 600 மூட்டை சிமென்ட் மூட்டை லோடு ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். அப்போது அங்கு வந்த ஒருவர் உங்கள் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. உடனே வரும்படி கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், லாரியை புலியூர் செட்டிநாடு சிமென்ட் பேக்டரி அருகில் நிறுத்தி விட்டு மனைவியை பார்க்க வீட்டிற்கு புறப்பட்டார். லாரியை பார்த்துக் கொள்ளும்படி அருகில் உள்ள லாரி புரோக்கர்களிடம் கூறிவிட்டு சென்றார்.
பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். லாரி காணாமல்போனது தெரியவந்தது.
இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசில் ராஜ்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிமென்ட் மூட்டைகளுடன் காணமல் போன லாரியை தேடி வருகின்றனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications