ரஷ்ய அதிபராக மெத்வதேவ் பதவியேற்பு

ரஷ்ய அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் பதவியிலிருந்து ஓய்வு பெறும் விலாடிமிர் புடினின் ஆதரவு பெற்ற மெத்வதேவ் வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று அவர் பதவியேற்றார்.
முன்னதாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது தொடர்பான அதிகாரப்பூர்வ சான்றிதழை தேர்தல் ஆணைய தலைவர் விலாடிமிர் சுரோவ், மெத்வதேவிடம் நேற்று வழங்கினார்.
பதவியிலிருந்து ஓய்வு பெறும் புடின், மே 8ம் தேதி பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐக்கிய ரஷ்ய கட்சியின் தலைவராகவும் அவர் பொறுப்பேற்கவுள்ளார்.
முன்னதாக திங்கள்கிழமை நடந்த கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் புடின் கலந்து கொண்டார். ரஷ்ய அரசுக்கும், கிரெம்ளினிக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு நிலவ பாடுபடப் போவதாக அவர் அக்கூட்டத்தில் தெரிவித்தார்.
பதவியேற்பின்போது, அதிபர் பதவிக்கான அதிகாரம், அதிபருக்கான கொடி, ரஷ்ய அரசியல் சாசனச் சட்டத்தின் பிரதி உள்ளிட்டவற்றை
மெத்வதேவ் பெற்றுக் கொண்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications