புனித அமர்நாத்தில் பக்தர்கள் இரட்டை சிவலிங்க தரிசனம்
ஜம்மு: கடந்த ஆண்டு நடந்த குழப்பம்போல் ஆகாமல் இருக்க அமர்நாத் புனித குகைக் கோயிலில் இயற்கை பனிலிங்கத்துடன் புதிய மார்பிள் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் ஜம்மு அருகில் இமயமலைச்சாரலில் உள்ள அமர்நாத் புனித மலைக்கோயில் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள்.
கடந்த ஆண்டு அதிகமான வெப்ப சூழ்நிலையால் இயற்கையாக உருவான சிவலிங்கம் உருகியது. இதனால் பக்தர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.
கஷ்டப்பட்டு மலையேறி வந்து லிங்கத்தை தரிசிக்க முடியாமல் ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு அமர்நாத் புனித யாத்திரை தற்போது நடந்து வருவதால் பக்தர்களின் வசதிக்காக இயற்கை பனி லிங்கத்தின் அருகிலேயே வெள்ளை சலவைக்கல்லால் ஆன ஐந்தரை அடி உயர பனி லிங்கத்தை கோயில் நிர்வாகத்தினர் அமைத்துள்ளனர்.
ஆனால் தற்போது இயற்கை பனி லிங்கம் ஜோராக உருவாகியிருப்பதால் இத்துடன் புதிதாக பிரதிஷ்டை செய்துள்ள மார்பிள் லிங்கத்தையும் சேர்த்து இரட்டை லிங்க தரிசனத்தை பக்தர்கள் பார்த்து மகிழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications