பண வீக்கம் 7.61 சதவீதமாக உயர்வு
டெல்லி: பண வீக்க விகிதம் 7.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மிக அதிகமாகும்.
பண வீக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டிருப்பதால் பண வீக்கமும் உயர்ந்து வருகிறது.
பண வீக்க உயர்வைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் பண வீக்கம் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில், ஏப்ரல் 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பண வீக்கம் 7.61 சதவீதமாக இருந்தது.
அதற்கு முந்தைய வாரம் பண வீக்கத்தின் அளவு 7.57 சதவீதமாக இருந்தது. அதிகபட்சமாக கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி, பண வீக்கம் 7.76 சதவீதமாக இருந்தது.
பண வீக்க உயர்வு குறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று கருத்துதெரிவிக்கையில், பண வீக்கத்தைக் குறைக்க தேவைப்பட்டால் மேலும் பல நடவடிக்கைளை அரசு மேற்கொள்ளும். வரும் வாரங்களில் பண வீக்கம் குறையக் கூடும் என்று தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications