இங்கிலாந்து விமான நிலைய தாக்குதல்-பெங்களூர் திரும்பினார் சபீல் அகமது
பெங்களூர்: இங்கிலாந்தின் கிளாஸ்கோ விமான நிலையத்தை தகர்க்க முயற்சித்து பலியான பெங்களூரைச் சேர்ந்த பொறியாளர் கபீல் அகமதுவின் சகோதரர் சபீல் அகமத் இங்கிலாந்து சிறையிலிருந்து விடுதலையாகி இந்தியா திரும்பினார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீப்பற்றி எரியும் ஜீப்பை ஓட்டிச் சென்று விமான நிலையத்தை தகர்க்க முயன்றார் கபீல் அகமது . இதில் அவர் கடும் தீக்காயம் அடைந்து பலியானார்.
இதையடுத்து அவருடன் தங்கியிருந்த சகோதரான டாக்டர் சபீல் அகமது கைது செய்யப்பட்டார்.
கிளாஸ்கோ விமான நிலையத்தை தகர்க்க கபீல் சதித் திட்டம் தீட்டியது பற்றி தெரிந்திருந்தும் அது பற்றி போலீசாரிடம் சபீல் தெரிவிக்கவில்லை என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவருக்கு 14 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தண்டனை காலத்தை அவர் விசாரணையின்போதே சிறையில் கழித்துவிட்டதால் அவரை உடனே இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சபீல் அகமது நேற்றிரவு பெங்களூர் திரும்பினார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications