அட்சய திரிதியை-தமிழகத்தில் 70 டன் தங்கம் விற்பனை
சென்னை: தமிழகத்தில் அட்சய திரிதியையொட்டி கடந்த 2 நாட்களில் 70 டன் தங்க நகைகள் விற்பனையாகியுள்ளன.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 2 நாட்களாக கொண்டாடப்பட்ட அட்சய திரிதியை தினங்களன்று நகைக் கடைகளை முற்றுகையிட்ட மக்கள் இவ்வளவு தங்கத்தை வாங்கியுள்ளனர்.
நேற்று முன் தினம் கிராம் தங்கம் ரூ.1,085க்கு விற்பனையானது.
நேற்று அது ரூ.1,093 ஆனது. இருந்தாலும் விற்பனை படு வேகமாக இருந்தது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் அட்சய திரிதியையொட்டி 50 டன் தங்கம் விற்பனையானது. இந்த ஆண்டு அது 70 டன்னாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் முதன்மை ஆலோசகர் எல்.கே.எஸ்.சையது அகமது கூறுகையில்,
கடந்த ஆண்டு அட்சய திரிதியை விட இந்த ஆண்டு நகை வியாபாரம் மிகவும் நன்றாகவே இருந்தது. அட்சய திரிதியையில் தங்ககாசுகள் அதிக அளவில் விற்பனையாவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தங்க காசுகளை விடவும், நகைகளையே வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கினார்கள். வைரம், பிளாட்டினம் விற்பனையும் நன்றாகவே இருந்தது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications