பிளஸ் டூ: திருச்செங்கோடு மாணவி-செங்கல்பட்டு மாணவர் முதலிடம்

ஈரோடு கே.கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.ரம்யாவும், நாமக்கல் மாவட்டம் கூரம்பட்டி வித்யா விகாஸ் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர் தளபதி குமாரவிக்ரமும் 1,181 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
3வது இடத்தை ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.தீபா பிடித்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் 1,180.
பிரஞ்சு படித்ததால் முதலிடம் இல்லை...
பிரஞ்சை முதல் பாடமாக எடுத்துப் படித்த சென்னை அண்ணா ஆதர்ஷ் எம்.எச்.எஸ்.எஸ். பள்ளியைச் சேர்ந்த ஆஷா கணேசன் 1,200க்கு 1,191 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், தமிழை பயிலாததால் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற மாணவி என்ற இடத்தை பெறவில்லை.
சமஸ்கிருதம் படித்ததால்...
அதே போல சென்னை ஆதம்பாக்கம் எஸ்.டி.ஏ.வி. மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ்.முரளி கிருஷ்ணன் 1,188 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால், இவர் தமிழுக்கு பதிலாக சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்து படித்தால் மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பிடித்தவர் என்ற அங்கீகாரத்தை பெறவில்லை.
சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மேல் நிலைப் பள்ளியைச் ச்ர்ந்த ஹரிஷ் ஸ்ரீராம் 1,187 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரும் சமஸ்கிருதத்தையே முதல் பாடமாக படித்துள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications