பிஇ புதிய கட்டணம் விரைவில் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கல்விக்கு புதிய கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி பாலசுப்பிரமணியன் கமி்ட்டி பரிந்துரை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது.
பொறியியல் கல்விக்கட்டணத்தை புதிதாக நிர்ணயிப்பதற்காக நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையிலான கமிட்டியை தமிழக அரசு நியமித்தது. இந்த கமிட்டி ஆலோசனை கூட்டங்கள் பல கட்டங்களில் நடந்தன. சென்னையில் நேற்றும் இந்த கமிட்டியின் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன், உயர்கல்வித்துறை செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜேப்பியார், பேராசிரியர் கனகராஜ், முத்துராமலிங்கம் உள்பட 40க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். கல்விக்கட்டண நிர்ணயம் குறித்து அவர்களிடம் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. பொறியியல் கல்லூரிகளில் வருடத்துக்கு ஒரு மாணவருக்கு கல்லூரி தரப்பில் எவ்வளவு செலவாகிறது? என்பது உள்ளிட்ட விவரங்கள் கேட்டறியப்பட்டன.
இந்தாண்டு பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகி பிஇ படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில் புதிய கட்டணத்தை நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி விரைவில் அரசுக்கு பரிந்துரை செய்யும் என்று கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications