பாளையில் இன்று தலித் கலை விழா
நெல்லை: அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (10ம் தேதி) ஜோதிபுரம் பாளை பஸ் ஸ்டாண்ட் எதிரில் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் தலித் கலை விழா நடக்கிறது.
நலிந்த கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இவ்விழா நடைபெறுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.
விழாவை டில்லி தேசிய மாசு கட்டுபாட்டு வாரிய உறுப்பினர் செல்லப்பன் ஐஏஎஸ் துவக்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் கலந்து கொள்கிறார்.
மா.கம்யூ மாநில செயலாளர் வரதராஜன், அம்பேத்கார் ஆய்வு மைய தலைவர் தருமராஜன் ஆகியோர் பேசுகின்றனர். விழாவில் அம்பேத்கார் நினைவு சமுதாய பணி இயக்க தலைவர் பொற்செழியன், ஆதிதிராவிட மகஜான சங்க பொருளாளர் குமாரசாமி, தளபதி ஓண்டி வீரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் நையாண்டி மேளம், பறையாட்டம், கரகாட்டம், சக்கையாட்டம், சில்லாட்டம் மற்றும் நாடகங்கள் இடம் பெறுகின்றன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications