பழனியில் பக்தர்களை நோகடிக்கும் போஸ்டர்கள்
பழனி: முருகன் கோயில் வீற்றிருக்கும் புனித ஸ்தலமான பழனியில் முகம்சுளிக்க வைக்கும் ஆபாசப்பட போஸ்டர்களால் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் புகழ் பெற்ற பழனி முருகன் கோவில் உள்ளது. இந்த புனித ஸ்தலத்துக்கு வெளியூர்களில் இருந்தும் தினமும் பல ஆயிரம் மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் பழனி நகரில் உள்ள சில திரையரங்குகளில் ஆபாசப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த படத்தின் ஆபாசக்காட்சிகளை சித்தரிக்கும் போஸ்டர்கள் பழனி மலை முருகன் கோயில் அடிவாரத்திலும், நகரின் பெரும்பாலான முக்கிய இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. இதைப்பார்க்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மனம் நோகின்றனர்.
இது பற்றி பல முறை காவல் துறையிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
-
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications