ஐபிஎல் நடன அழகிகள் ஆடைவிதி மாற்றம்: ஆந்திரா கிரிக்கெட் சங்கம்

ஐபில் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டித் தொடர்களில் வீரர்களையும் ரசிகர்களையும் மைதானத்தில் உற்சாகப்படுத்துவதற்காக வெளிநாட்டு நடன அழகிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இந்த நடன அழகிகளின் ஆட்டமும் அணிந்திருக்கும் ஆடைகளும் பார்ப்பவர்களைக் கூச்சப்படவைக்கும் அளவுக்கு படு ஆபாசமாக இருப்பதாக பாஜக உள்ளிட்ட பல தரப்பில் இருந்தும் புகார் எழுந்தன.
மும்பையில் நடந்த ஆட்டத்தின்போது பார்க்கமுடியாத அளவுக்கு படுகவர்ச்சியாக இருந்தது என்று மத்திய அமைச்சரும், சிவசேனையினரும் எழுப்பிய குற்றச்சாட்டை தொடர்ந்து அடுத்தடுத்த ஆட்டங்களில் நடன அழகிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் ஆந்திராவில் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஆந்திரா கிரிக்கெட் சங்க செயலாளர், அம்மாநில பாஜக தலைவர் தத்தாத்ரேயா மற்றும் போலீசார் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் வெளிநாட்டு நடன அழகிகளுக்கு புதிய ஆடை விதிகளை அமல்படுத்துவது குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த முடிவை இன்றைய போட்டியில் இருந்தே நடைமுறைப்படுத்த எழுத்துமூலம் பாஜவுக்கு உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் உப்பால் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ள இன்றைய ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் மோதிக் கொள்கின்றனர். முன்னதாக நடன அழகிகளின் ஆபாச நடனத்தை கண்டித்து ஸ்டேடியத்தை முற்றுகையிடப்போவதாக பாஜகவினர் அறிவித்திருந்தனர். தற்போது கவர்ச்சி ஆடைகளுக்கு கட்டுப்பாடு
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications