1 கோடி மெட்ரிக் டன்னாகும் தமிழக உணவு உற்பத்தி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: இந்த ஆண்டு தமிழக உணவு உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன்களை தொடும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
திருச்சியி்ல் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர்,
2006ம் ஆண்டு நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது தமிழகத்தில் உணவு உற்பத்தி 61.17 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. இதையடுத்து அரசு எடுத்த நடவடிக்கைகள், விவசாயிகளுக்கு வழங்கிய சலுகைகளால் உணவு உற்பத்தி அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு இது 100 லட்சம் மெட்ரிக் டன்னைத் தொடும்.
1989ம் ஆண்டு திமுக அரசு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது. இதை பஞ்சாப், ஆந்திர மாநிலங்களும் அமல்படுத்திவிட்டன.
விவசாயத்துக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட விவசாயத்துறைக்கு மிக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் ஸ்டாலின்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications