புதுச்சேரி முதல்வரை மாற்றக் கோரி 5 அமைச்சர்கள் டெல்லியில் முகாம்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மாற்றக் கோரி 5 காங்கிரஸ் அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
ரங்கசாமிக்கு எதிராக இந்த அமைச்சர்கள் கோஷ்டி அரசியல் நடத்தி வருகின்றனர். நீண்ட காலமாக அவரை நீக்கக் கோரி வரும் அவர்கள் இப்போது டெல்லியில் முகாமிட்டு தலைமையுடன் பேச அப்பாயின்மெண்ட் கேட்டு காத்துள்ளனர்.
இவர்களுடன் புதுச்சேரி காங்கிரஸ் பார்வையாளர் அருண் குமார் ஆலோசனை நடத்தினார். பட்ஜெட் கூட்டத் தொடரை அமைதியாக நடத்தி முடித்துவிட்டு டெல்லிக்கு வருமாறு அவர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் இவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு முதல்வர் ரங்கசாமியிடமும் அருண்குமார் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications