அந்தமானில் கன மழை-திரும்பி வந்த விமானம்
சென்னை: அந்தமானில் பெய்த கன மழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. போர்ட் பிளேர் விமான நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதையடுத்து அங்கு சென்ற விமானம் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. பிற விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டனன.
ரன் வேயில் நீர் புகுந்துள்ளதால் சென்னையிலிருந்து சென்ற இந்தியன் நிறுவன விமானம், திருப்பி அனுப்பப்பட்டது. 114 பயணிகளுடன் இன்று காலை சென்னையிலிருந்து சென்ற அந்த விமானம் 10 மணிக்கு சென்னை விமான நிலையத்திலேயே தரையிறங்கிவிட்டது.
பயணிகள் அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே போல சென்னையிலிருந்து அந்தமான் செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ், டெக்கன் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
அந்தமான்-நிக்கோபார் துணை நிலை ஆளுநர் புபீந்தர் சிங் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் போர்ட் பிளேர் செல்ல சென்னை வந்தார். விமானம் ரத்தானதால் அந்தமான் விருந்தினர் இல்லத்துக்கு கிளம்பிச் சென்றார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications