4 வயதில் 200 யோகாசனங்கள்: ஈரோடு சிறுமி அசத்தல்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் யுகேஜி படிக்கும் மாணவி வேதரிஷிகா 200 க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்து அசத்தி வருகிறாள்.

ஈரோடு சித்தார்த் பள்ளியில் குக்கூ குழந்தைகள் அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேதரிஷிகா என்ற நான்கு வயது சிறுமி சலபாசனம், சக்ராசனம், தீப ஆசனம், தனுராசனம், ஒம்கார ஆசனம், பூர்ண தனுராசனம், திம்பாசனம் , சிரசாசனம் உள்பட 200கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து பார்வையாளர்களை கவர்ந்தாள்.

ஈரோடு இந்தியன் பப்ளிக் பள்ளியில் வேதரிஷிகா, யுகேஜி படித்து வருகிறாள். இவளது தந்தை செல்வராஜ் ஜவுளி கடை வியாபாரம் செய்கிறார்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு யோகசனப் போட்டியில் கலந்து கொண்டு இது வரை 100க்கும் மேற்பட்ட பரிசுகளை வேதரிஷிகா வென்றிருப்பது குறிப்பிடதக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+