ஷியா இஸ்லாமியா இமாம் ஆகா கான் டெல்லி வந்தார்
டெல்லி: ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்களின் ஆன்மிகத் தலைவரான ஆகா கான் ஒரு வார பயணமாக இந்தியா வந்துள்ளார்.
ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்களின் 49வது இமாம் ஆக ஆகா கான் நியமிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதற்கான விழாவில் பங்கேற்க அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
டெல்லிக்கு நேற்று வந்திறங்கிய இமாம் ஆகா கான் அங்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து பேசுவார்.
71 வயதான ஆகா கான் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோரையும் சந்திக்கிறார்.
பின்னர் மும்பை, அகமதாபாத் சென்று விட்டு 19ம் தேதியன்று வங்கதேசத்துக்கு கிளம்பிச் செல்கிறார்.
ஆகா கான் அறக்கட்டளை சார்பில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், டான்சானியா, கென்யா, உகாண்டா, சிரியா, எகிப்து ஆகிய நாடுகளில் கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் நடத்தப்படுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications