பட்டாசு தயாரித்தபோது விபத்து: பெண் பலி- காயம் 4
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: பட்டாசு வெடிமருந்து எதிர்பாரவிதமாக தீப்பிடித்து வெடித்ததில் ஒரு பெண் உடல் வெந்து பலியானார். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
குமரிமாவட்டம் நாகர்கோவில் அருகே மண்டைக்காடு கிராமம் உள்ளது. இங்கு ஒரு வீட்டில் பட்டாசு தயாரித்து வந்தனர். இங்கு இன்று காலையில் சுசிலா(50), மோகன் (30) உள்பட 5 பேர் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடிமருந்தில் தீப்பிடித்ததால் பயங்கரமாக வெடித்தது.
இதில் உடல்கருகிய 5 பேரையும் உடனடியாக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சுசிலா உயிரிழந்தார்.
பலத்த தீக்காயங்களுடன் மோகன் உயிருக்குப்போராடி வருகிறார். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறத.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications