கணவன் முன் மனைவியை பலவந்தம் செய்தவர் கைது
வேதாரண்யம்: வீட்டில் கணவருடன் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம் அருகில் உள்ள கடியாம்பட்டினத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி வசந்தா. இரவில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் காற்றுக்காக வீட்டைத் திறந்து வைத்து விட்டு இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் சீனிவாசனின் வீட்டுக்குள் திடீரென்று புகுந்தார். சீனிவாசனுடன் தூங்கிக் கொண்டிருந்த வசந்தாவின் வாயை பொத்தி வெளியே தூக்கி சென்றார்.
அங்கு அவரை பலாத்காரம் செய்ய முயன்றபோது வசந்தா கூச்சலிட்டார். அலறல் கேட்டு அங்கு ஓடிவந்த சீனிவாசன் தன் கண் முன்னே மனைவி பலவந்தம் செய்யப்படுவதை பார்த்து அதிர்ந்தார். உடனே குணசேகரனை அடித்து விரட்டி மனைவியை மீட்டார்.
இது குறித்து வேதாரண்யம் போலீசில் சீனிவாசன் புகார் செய்ததையடுத்து குணசேகரன் கைது செய்யப்பட்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications