பார்லி தாக்கு: குற்றவாளி ஷௌகத் தண்டனை கோர்ட் உறுதி

கடந்த 2001 டிசம்பர் 13ம் தேதி பார்லிமென்ட் வளாகத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் பலர் உயிரழந்தனர். இந்த வழக்கில் குற்றவாளி ஷௌகத் உசேன் குருவுக்கு டெல்லி நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்தது.
இந்த தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து ஷௌகத் தொடர்ந்த வழக்கை கடந்த 2005 ஆகஸ்ட் 4ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரித்து அவரது தண்டனையை 10 ஆண்டுகளாக குறைத்தது.இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் ஷௌகத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 123 (சதியை மறைத்தல்) படி உச்சநீதிமன்றம் தனது தண்டனையை 10 ஆண்டுகளாக விதித்தது என்றும் தன் மீதான குற்றச்சாட்டில் இந்த பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பதால் தன்னை விடுவிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி பி.பி.நோலேக்கர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது நீதிபதி நோலேக்கர் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் குறிப்பிடும் கருத்தை ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பரிசீலித்து தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில் மேற்கொண்டு புதிதாக விசாரிக்க ஒன்றுமில்லை. எனவே மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ஷௌகத் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications