இன்ஜி. அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- பொன்முடி
சென்னை: தனியார் சுயநிதி கல்லூரிகள் மாணவர்களிடம் அதிகமாக கட்டணம் வசூலித்தால் தமிழக அரசே உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி எச்சரித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது; கடந்த ஆண்டு அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள் மீது அரசே நடவடிக்கை எடுத்து ஏஐசிடிஇக்கு அறிக்கை அனுப்பியது. ஏஐசிடிஇயும் அவர்களை எச்சரித்து அனுப்பியது.
தொழில் படிப்பு கட்டணத்தை நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்ரமணியம் தலைமையில் ஒரு குழுவும், மாணவர் சேர்க்கை குறித்து நீதிபதி தணிகாசலம் குழுவும் உள்ளன. கல்வி கட்டணம், நிர்வாக ஒதுக்கீடு குறித்து அக்குழுக்கள் விரைவில் ஆராயந்து ஒரு வாரத்தில் இறுதி அறிக்கையை சமர்பிக்கும்.
அதன்படி அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தைதான் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் வசூலிக்க வேண்டும். அதை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். தனியார் கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணம் கண்காணிக்கப்படும். புகார்கள் வந்தார் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications