ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்-நாளை முதல் விநியோகம்
சென்னை: ஆசிரியர் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்கள் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. நாளை (15ம் தேதி) முதல் விண்ணப்பங்களை பெறலாம்.
பிளஸ்டூ தேர்ச்சி பெற்று மொத்த மதிப்பெண்ணில் 540 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.
இப்பிரிவு மாணவர்கள் ரூ.250யும், இதர பிரிவினர் ரூ.500 செலுத்தியும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஒப்படைக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பள்ளிகளை உறுதிப்படுத்திக் கொண்டு விண்ணப்பி்க்குமாறு மாணவர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications