பிரணாப் முகர்ஜியை கொல்ல தீவிரவாதிகள் திட்டம-உளவுத்துறை எச்சரிக்கை

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என்று உளவுத்துறை கூறியுள்ளது.
ஜெய்ப்பூர் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் தலைவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பிரணாப்புக்கு ஏற்கனவே இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க டெல்லி மற்றும் மேற்கு வங்க போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்துக்கு பிரணாப் அடிக்கடி செல்வார் என்பதால் அம்மாநில போலீசாருக்கும் எச்சரிக்கை குறிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
முக்கிய துறையான வெளியுறவு துறைக்கு பொறுப்பு வகிப்பதுடன் அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்த ஆலோசனைக்குழு தலைவராகவும் பிரணாப் உள்ளார். பல்வேறு அமைச்சரவை குழுக்களின் தலைவராகவும் அவர் உள்ளார். இதற்கு முன் பாதுகாப்பு துறையை பிரணாப் கவனித்து வந்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications