ஊமை பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது
Subscribe to Oneindia Tamil
வீரவநல்லூர்: ஊமை பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
வீரவநல்லூர் அருகேயுள்ள ரெட்டியாபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் லாசர், ஆட்டோ டிரைவர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்கிறார்.
அதே ஊரை சேர்ந்தவர் கனகமணி. பெற்றோரை இழந்த கனகமணி தனியாக வசித்து வருகிறார். கனகமணி வாய் பேசும் திறன் இல்லை. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் கனகமணி தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த லாசர் கனகமணியின் வாயை பொத்தி பலாத்காரம் செய்ய முயன்றார். ஊமை பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதைபார்த்த லாசர் அங்கிருந்து தப்பியோடினார்.
இதுகுறித்து கனகமணியின் உறவினர்கள் வீரவநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து லாசரை கைது செய்தனர்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications