கரூரில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் கைது
Subscribe to Oneindia Tamil
கரூர்: ரகசியமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான வெடிகளையும் பறிமுதல் செய்தனர்.
கரூர் எல்ஜிபி நகர் வாய்க்கால்மேடு பகுதியில் அனுமதியின்றி நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன் தலைமையிலான போலீசார் வாய்க்கால்மேடு பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் ரகசியமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த ரவி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஏராளமான வெடிகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications