திருடர்களிடம் இருந்து பெட்ரோல் குண்டுகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
துறையூர்: துறையூரில் கொள்ளையடிக்க முயன்ற திருடர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.
திருச்சி அடுத்த துறையூரில் உள்ள குண்டு ஆற்று பகுதியில் இன்ஸ்பெக்டர் சுகந்தி உள்பட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆற்றில் மறைந்திருந்த ஒரு கும்பல் போலீசாரை பார்த்து ஓடியது.
இதை பார்த்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரைச் சேர்ந்த செல்வராஜ், சீனிவாசன், சதீஷ். வெங்கடேசன், ராமு என்பது தெரியவந்தது. துறையூர் பகுதியில் கொள்ளையடிக்க வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் பெட்ரோல் குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.
More From
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications