பிரிட்டனில் மேயராக இந்தியப் பெண் தேர்வு!
லண்டன்: இந்தியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகர மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆசிய பெண் ஒருவர் இங்கிலாந்தில் மேயர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகரத்தின் மேயராக இந்தியாவைச் சேர்ந்த மஞ்சுளா சூட் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 1970ம் ஆண்டு திருமணமாகி லீசெஸ்டர் நகரில் குடியேறினார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சுமார் 20 ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றிய மஞ்சுளா சூட், கடந்த 1996ல் அரசியல் பிரவேசம் செய்தார். தனது அரசியல் பிரவேசம் குறித்து மஞ்சுளா கூறுகையில், அரசியலில் நுழைந்தபோது பல சவால்களை சந்தித்தேன், அவற்றை முறியடித்தேன். மேயர் பதவி கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவ்வளவு எளிதாக இந்த பதவி எனக்கு கிடைக்கவில்லை. இதை சிறந்த வாய்ப்பாக கருதி செயல்படுவேன் என்றார்.
லீசெஸ்டர் நகரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்தி முடிப்பதுதான் எனது முக்கிய, முதல் வேலை என்கிறார் மஞ்சுளா.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications