அபுதாபியில் தமிழக அதிகாரி தற்கொலை
துபாய்: தமிழகத்தைச் சேர்ந்த மார்க்கெட்டிங் அதிகாரி, அபுதாபியில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (42). இவர் அபுதாபியில் ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் ஆக பணியாற்றி வந்தார். நல்ல சம்பளத்துடன் வேலை பார்த்து வந்தார் வைத்தியநாதன்.
இந்த நிலையில் அபுதாபியில் தான் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் வைத்தியநாதன்.
மிகவும் உயரமான கட்டடத்திலிருந்து குதித்ததால் அவரது உடல் மிகவும் மோசமாக சிதறி விட்டது.
அபுதாபியில்தான் வைத்தியநாதன் வேலை பார்த்து வந்தார். இன்னும் இவருக்குக் கல்யாணம் ஆகவில்லை. கடந்த ஒரு வாரமாகவே அப்செட் ஆக காணப்பட்டாராம் வைத்தியநாதன்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை பார்த்து வரும் இந்தியத் தொழிலாளர்களிடையே தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாரண வேலை பார்ப்போர் முதல் நன்கு சம்பளம் வாங்குவோர் வரை பல தரப்பினரும் தற்கொலை முடிவை நாடுகின்றனர்.
2 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் கேரளாவைச் சேர்ந்த சாய் கிருஷ்ணன் என்பவர் 9வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இவரும் நல்ல வேலையில் இருந்தவர்தான் என்பது குறிப்பிடத்த்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications