12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சென்னை, ஆஜ்மீர், பஞ்ச்குலா பிராந்தியங்களுக்கான சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in and www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர 52001, 56735, 5431202, 51234 ஆகிய எண்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தெரிந்து கொள்ளலாம்.
டெல்லி மற்றும் இதர பகுதி மாணவ, மாணவியருக்கான முடிவுகள் 23ம் தேதி வெளியிடப்படும்.
பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications