ராஜீவ் காந்தி நினைவு தினம் - தலைவர்கள் அஞ்சலி

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் 1991ம் ஆண்டு மே 21ம் தேதி நடந்த மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.
இன்று ராஜீவ் காந்தியின் 17வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் ராஜீவ் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மேலிடப் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சுதர்சனம், மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தலைமையில் முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியின்போது 500 பெண்களுக்கு இலவச சேலையை கார்த்தி சிதம்பரம் வழங்கினார்.
இதேபோல ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்திலும் ஏராளமான தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications