ஓபாமாவுக்கு ஓரிகான் மாகாணத்தில் வெற்றி - ஹில்லாரிக்கு கென்டகி

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தேர்வு செய்ய மாகாண அளவில் வாக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் பாரக் ஓபாமா தொடர்ந்து முன்னணியில் உள்ளார். ஹில்லாரி பின்தங்கிய நிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில் முக்கிய மாகாணமான கென்டகி மற்றும் ஓரிகான் ஆகியவற்றில் நடந்த வாக்கெடுப்பில் ஓரிகானில் ஓபாமாவும், கென்டகியில் ஹில்லாரியும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் கென்டகியில் ஹில்லாரி அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். அதேசமயம், ஓரிகான் வெற்றியின் மூலம் தனது பிரதிநிதிகள் வாக்குகளை அதிகப்படுத்திக் கொண்டுள்ளார் ஓபாமா.
தற்போது ஓபாமா 1638 வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார். ஹில்லாரி 1482 வாக்குகளுடன் உள்ளார்.
நிலைமை தொடர்ந்து இழுபறியாக இருப்பதால், ஆகஸ்ட் மாதம் டென்வரில் நடைபெறும் சூப்பர் பிரதிநிதிகள் வாக்கெடுப்பில்தான் யார் வேட்பாளர் என்பது இறுதியாகத் தெரிய வரும். அதில் 800 சூப்பர் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications