எக்ஸிட் போல்: பாஜக வெல்லும்- என்டிடிவி; காங் வெல்லும்- ஐபிஎன்

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜகவுக்கு 115 இடங்கள் வரை கிடைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய எக்ஸிட் போல் கணிப்பில் அறியப்பட்டுள்ளது.
என்டிடிவி நடத்திய எக்ஸிட் போல் கணிப்பில், பாஜகவுக்கு 95 முதல் 115 இடங்களும், காங்கிரசுக்கு 55 முதல் 75 வரையிலும், தேவெ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 44-55 இடங்களும், பிற கட்சிகளுக்கு 10 முதல் 15 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு 113 தொகுதிகளைக் கைப்பற்றினாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தின் சுவர்ண கன்னட தொலைக்காட்சி நிறுவனமும், சி போர்ஸ் என்ற ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு மற்றும் எக்ஸிட் போலில்,
பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்றும்,
காங்கிரசுக்கு 50 சீட்டுகளும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 47 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரசே வெல்லும்-ஐபிஎன்:
ஆனால், சிஎன்ன்-ஐபிஎன் தொலைக்காசியும் டெக்கன் ஹெரால்ட் பத்திரிக்கையும் இணைந்து நடத்திய எக்ஸிட் போலில் 86 முதல் 95 இடங்களில் வென்று காங்கிரசே தனிப் பெரும் கட்சியாக உருவாகும் என்று தெரிய வந்துள்ளது.
பாஜகவுக்கு 79 முதல் 90 இடங்கள் கிடைக்கும் என்றும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 45 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் மீண்டும் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத தொங்கு சட்டசபை உருவாகும். தேவெ கெளடாவின் ஆதரவுடன் தான் கர்நாடகத்தில் அடுத்த ஆட்சியை யாராலும் அமைக்க முடியும் என தெரியவந்துள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications