மேலப்பாளையத்தில் முஸ்லீம்கள் கடையடைப்பு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: மூஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவதை கண்டித்து மேலப்பாளையத்தில் நேற்று வியாபாரிகள் சங்கம், சுன்னத் ஜமா அத், ஐக்கிய ஜமாஅத் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
மேலப்பாளையம் பஜார் திடல், நேதாஜி ரோடு, அமீன்புரம், ஆசாத் தெரு, சந்தை முக்கு, அண்ணா வீதி, அம்பை ரோடு, ஜின்னா திடல், வி.எஸ்டி முக்கு உள்ளிட்ட முக்கிய இடங்களில் 800க்கும் மேற்பட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஆட்டோ, வேன், கார் ஆகியவையும் ஓடவில்லை. மெயின் ரோட்டில் பஸ்கள் சென்றன. ஆனால் ஊருக்குள் செல்லவில்லை. இதனால் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications