மன்மோகன் சிங்குக்கு கேட்ராக்ட் ஆபரேஷன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று காலை டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் உள்ள கண் மருத்துவமனையில் கண்புரையை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை நடந்தது.
75 வயதாகும் பிரதமர் மன்மோகன் சிங்கின் வலது கண்ணில் கேட்ராக்ட் எனப்படும் கண்புரை ஏற்பட்டது. இதையடுத்து அதை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற தீர்மானிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அகில இந்திய மருத்து விஞ்ஞானக் கழகத்தில் உள்ள ராஜேந்திர பிரசாத் கண் அறிவியல் மையத்தில் இன்று காலை லேசர் அறுவைச் சிகிச்சை நடந்தது.
அறுவைச் சிகிச்சை முடிந்த பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் வீடு திரும்பினார். நாளை முதலே அவர் தனது வழக்கமான பணிகளைப் பார்க்கலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications