Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொலம்பியாவில் நிலநடுக்கம்-6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பொகோடா (கொலம்பியா): தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 6 பேர் பலியாயினர்.

தலைநகர் பொகோடாவில் சனி்க்கிழமை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தில் பொகோடாவில் வீடுகள் மீது பாறைகள் உருண்டு விழுந்து 6 பேர் பலியாயினர்.

மேலும் பல வீடுகளும், கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+