நாளை சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ரிசல்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னை மண்டலத்திற்கான, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளன.

நாட்டின் பிற பகுதி மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவுகள் 29ம் தேதி வெளியிடப்படவுள்ளதாக சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பட்டாளர் சர்மா தெரிவித்துள்ளார்.

நாளை மாலை 5 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. முடிவுகளை இணையதளத்தில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முடிவுகளை அறிய அணுக வேண்டிய இணையதளங்கள் -

http://www.results.nic.in/
http://www.cbseresults.nic.in/
http://www.cbse.nic.in/.

மேலும், 52001, 56735, 5431202, 51234 ஆகிய எண்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும் முடிவினை அறியலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+