கர்நாடக தேர்தலில் பெருமளவில் கருப்புப் பணம்!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பெருமளவில் கருப்புப் பணம் களம் இறக்கப்பட்டது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து கோபாலசாமி கூறுகையில், கர்நாடக சட்டசபைத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகள் பெரிய அளவில் இல்லை. சிறிய அளவிலேயே இருந்தன. ஆனால் கருப்புப் பணத்தின் புழக்கம் மிக அதிகமாக இருந்தது.
இதை தேர்தல் ஆணையத்தால் மட்டும் தடுக்க முடியாது. கணக்கில் காட்டப்படாத பணம், கருப்புப் பணம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுவரை இதுபோன்ற பணப் புழக்கத்தை தடுக்க முடியாது என்றார் கோபாலசாமி.
கருப்புப்பணம் மட்டுமல்லாது, கள்ளச்சாராயமும் தேர்தல் களத்தில் பெருமளவில் புழங்கியது. இதைக் குடித்துத்தான் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications