குற்றாலத்தில் 'குளுகுளு' சீசன்

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் துவங்கும். கடந்த ஆண்டு கோடையில் நல்ல மழை பெய்ததால் மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கி விட்டது. அதேபோல் இந்த ஆண்டும் முன்கூட்டியே சீசன் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது.
கேரளாவில் இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியே துவங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை தெரிவித்துள்ளது. கேரளாவில் பருவ மழை தீவிரமாக இருக்கும்போதுதான் குற்றாலத்தில் சாரல் மழை தொடரும். எனவே குற்றாலத்திலும் குளுகுளு சீசன் முன்னரே துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலையில் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியதால் பருவ நிலையில் லேசான மாற்றம் காணப்பட்டது.
மேலும் நெல்லை, ராஜபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு லேசான சாரல் மழை பெய்தது. குற்றாலத்தில் சீசன் தொடங்குவதற்கான அறிகுறியாக இது கருதப்படுகிறது.
இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரிரு நாட்களில் சாரல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சுற்றுலா ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications