இன்று சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ரிசல்ட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சென்னை மண்டலத்திற்கான, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன.
நாட்டின் பிற பகுதி மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவுகள் 29ம் தேதி வெளியிடப்படவுள்ளதாக சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பட்டாளர் சர்மா தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 5 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. முடிவுகளை இணையதளத்தில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முடிவுகளை அறிய அணுக வேண்டிய இணையதளங்கள் -
www.results.nic.in
www.cbseresults.nic.in
www.cbse.nic.in.
மேலும், 52001, 56735, 5431202, 51234 ஆகிய எண்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும் முடிவினை அறியலாம்.
More From
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications