For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒப்பிலியப்பன் பூமா தேவிக்கு 12 கிலோவில் தங்க கவசம்

By Staff
Google Oneindia Tamil News

திருநாகேஸ்வரம்: திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில் அம்மன் பூமா தேவிக்கு 12 கிலோவில் தங்க கவசம் சாத்தப்பட்டது.

தமிழகத்தில் புகழ் பெற்ற திருத்தலங்களில் திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் திருக்கோயில் குறிப்பிடத்தக்கது. பழமை வாய்ந்த இந்த கோயிலில் உள்ள அம்மன் பூமா தேவிக்கு கோவில் மற்றும் பக்தர்கள் சார்பில் 12 கிலோவில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் , உதவி ஆணையர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே இந்த கோயிலில் உள்ள மூலவர் ஒப்பிலியப்பனுக்கு கடந்த ஆண்டு 49 கிலோவில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X