எஸ்எஸ்எல்சி ரிசல்ட் தேதி-நாளை அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று இதைத் தெரிவித்தார்.
எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் நாளையே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேதியே நாளை தான் அறிவிக்கப்படவுள்ளது.
பெரும்பாலும் 30ம் தேதி முடிவுகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications