சிபிஎஸ்இ-சென்னை மண்டலம் 98.56% தேர்ச்சி
சென்னை: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. வழக்கம் போல மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. சென்னை மண்டலத்தில் இத்தேர்வை 96 ஆயிரத்து 262 பேர் எழுதியிருந்தனர். இவர்களில் 91 ஆயிரத்து 690 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதம் 95.25 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு இது 93 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு இரண்டே கால் சதவீதம் அதிகரித்துள்ளது.
மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.58 சதவீதமாக இருந்தது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.99 சதவீதம் ஆகும்.
சென்னை மண்டலத்தில் தமிழகத்தில் மட்டும் 14 ஆயிரத்து 773 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 98.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவிகளின் விகிதம் 98.93 சதவீதம், மாணவர்கள் 98.26 ஆகும். புதுச்சேரியில் 99.69 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்திலேயே புதுச்ேசரிதான் அதிக அளவிலான தேர்ச்சியைப் பெற்றுள்ளது.
சென்னை மண்டலத்திற்குட்பட்ட அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தேர்ச்சி விகிதம் 51.39 சதவீதமாக உள்ளது.
சென்னை டி.ஏவி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் சிரவன் 500க்கு 489 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். இவர் ஆங்கிலம், அறிவியல் பாடங்களில் முறையே 90, 99 என எடுத்துள்ளார். மற்ற பாடங்களான சமஸ்கிருதம், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்களப் பெற்றுள்ளார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications