நள்ளிரவில் அரசு மருத்துவமனை சுவர் இடிந்து 4 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மருத்துவமனை சுவர் திடீரென இடிந்துவிழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
லால்குடி அரசு மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையில் அந்த சுவர் மேலும் வலுவிழந்தது.
இந்நிலையில் அந்த சுவர் நேற்று நள்ளிரவில் 40 அடி நீளத்துக்கு திடீரென சரிந்து விழந்தது. அப்போது அந்த சுவர் அருகே பஸ்சுக்கு காத்திருந்த பாரதிமோகன் (35), பழனிசாமி(30), நீலமேகம்(24), துரை(40) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
லால்குடி அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications