கோவில் திருவிழாவில் போலீசாருக்கு அடி-உதை!
கரூர்: கோவி திருவிழாவில் போலீசாருக்கு அடி உதை விழுந்தது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது கருங்கலா பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் மாரியம்மன் திருவிழா கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.
திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் குவிந்தாதல் கூட்டம் அலை மோதியது.
திருவிழாவை முன்னிட்டு இரவில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செந்தில், தங்கமுத்து, குமார், அண்ணாலை போன்றோர் திடீரென தகராறு செய்தனர்.
இது குறித்து பொது மக்கள் ஊர் மக்கள் போலீசாரிடம் புகார் செய்தனர்.
கலை நிகழ்ச்சியில் கலாட்டா செய்த செந்தில், தங்கமுத்து, குமார், அண்ணாலை ஆகியோரிடம் இது குறித்து குளித்தலை போலீஸ் ஏட்டு ஜெகநாதன் விசாரித்தார்.
அப்பாது செந்தில், தங்கமுத்து, குமார், அண்ணாலை ஆகியோர் ஏட்டு ஜெகநாதன் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் போலீஸ் படையுடன் வந்து செந்தில், தங்கமுத்து, குமார், அண்ணாலை ஆகியோரை கைது செய்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications