எஸ்எஸ்எல்சி-புதுச்சேரியில் 79.4% பாஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் 79.40 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 0.49 சதவீதம் அதிகமாகும்.
கல்வியமைச்சர் எம்.ஓ.எச்.எப். ஷாஜகான் இன்று இந்த தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
அவர் கூறுகையில், இந்த ஆண்டு மொத்தம் தேர்வெழுதிய 15,512 பேரி்ல் 12,317 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 7,606 மாணவர்களில் 5,801 பேரும், 7,906 மாணவிகளில் 6,516 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
500க்கு 492 மதிப்பெண்கள் பெற்ற ஜெயராஜ், மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்தார். 490 மதிப்பெண்கள் பெற்று 5 மாணவ-மாணவிகள் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். 489 மதிப்பெண்களுடன் இருவர் 3ம் இடத்தைப் பிடித்தனர்.
12 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. அந்தப் பள்ளிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும்.
மெட்ரிகுலேசன்:
மாநிலத்தில் மொத்தம் 1,253 பேர் மெட்ரிகுலேசன் தேர்வெழுதினர். இதில் 1,225 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அதாவது 97.77 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
செயிண்ட் ஜோசப்ஸ் ஆப் க்ளூனி ஸ்கூலைச் சேர்ந்த பீர்த்தி பிலிப் 485 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றார். அதே பள்ளியைச் சேர்ந்த சிந்தி ரவீந்திரா 483 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளார் என்றார் ஷாஜகான்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications