எஸ்எஸ்எல்சி: மாணவிகள் 83.9% - மாணவர்கள் 77.8% தேர்ச்சி

இதில் மொத்தம் 80.9 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணிகள் 83.9 சதவீதமும், மாணவர்கள் 77.8 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
கணிதப் பாடத்தில் 11,605 மாணவ, மாணவிகளும், அறிவியல் பாடத்தில் 1,591 பேரும், வரலாறு-புவியியல் பாடத்தில் 272 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 1 சதவீதமும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 0.9 சதவீதமும் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு மொத்தம் 8,86,091 மாணவ-மாணவிகள் பத்தாம் வகுப்பைத் தேர்வை எழுதியது குறிப்பிடத்தக்கது.
மெட்ரிகுலேசன்: தேர்ச்சி 93.5%
மெட்ரிகுலேசன் தேர்வை மொத்தம் 1,09,634 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 93.5 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளது. இவர்களில் மாணவிகள் 95 சதவீதம், மாணவரிகள் 92.3 சதவீதத்தினர் ஆவர்.
கணிதப் பாடத்தில் 2,087 பேரும், அறிவியலில் 355 பேரும் 100க்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஆங்கிலோ இந்தியன்: தேர்ச்சி 97.4%
ஆங்கிலோ இந்தியன் பள்ளித் தேர்வை மொத்தம் 4,686 பேர் எழுதினர். இதில் மாணவர்கள் 96.3 சதவீதமும், மாணவிகள் 98.1 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 97.4 சதவீதமாகும்.
ஓஎஸ்எல்சி: தேர்ச்சி 87.8%
ஓஎஸ்எல்சி தேர்வை எழுதிய 1,420 பேரில் 90.8 சதவீத மாணவிகளும், 84.7 சதவீத மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications