உடைந்த வரவேற்புப் பலகை-கவனிக்குமா கலெக்டரேட்?

கரூரில் இருந்து கோவைக்கு செல்லும் போது ஈரோடு மாவட்டத்தில் வெள்ளகோவில், காங்கயம் பகுதிகளை தொட்டு விட்டு தான் செல்ல முடியும்.
கரூர் - கோவை செல்லும் தேசிய நெடுச் சாலையில் ஈரோடு மாவட்ட எல்லை அருகே வைரமடை என்ற கிராமம் உள்ளது.
இந்த பகுதியின் அருகில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்றும், மேலும் சில வாசகங்களும் அந்த பலகையில் எழுதப்பட்டு கம்பீரமாக காட்சி தந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பலகை கடும் காற்று காரணமாக கீழே விழுந்தது. ரோட்டு ஓரத்தில் அனாதையாக பல நாட்களாக கிடக்கும் அந்த விளம்பர பலகையை சமூக விரோதிகள் அபகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
'விழுந்து விழுந்து' வரவேற்கும், வரவேற்புப் பலகையை தூக்கி நிறுத்தி, சரி செய்து முறையாக வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications