ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து டாக்டர் காயம்!
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்தது. இதில் டாக்டர் ஒருவர் காயமடைந்தார்.
இந்த மருத்துவமனையில் பெருகனூரை சேர்ந்த கோவிந்தராஜின் மனைவி பாப்பாத்தி பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் இன்சுவை, அவருக்கு மூச்சு திணறல் இருந்ததால் ஆக்ஸிஜன் வழங்க முயன்றார்.
சிலிண்டர் வால்வை அவர் திறந்தபோது அது வெடித்து சிதறியது. இதில் டாக்டர் இன்சுவைக்கு காயம் ஏற்பட்டது. அதே மருத்துவமனையில் அவர் சிகிசைக்காக சேர்க்கப்பட்டார்.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications