சத்தியமூர்த்தி பவனில் இல.கணேசன் கொடும்பாவி எரிப்பு
சென்னை: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை அவதூறாக பேசியதாக கூறி, பாஜக தலைவர் இல.கணேசனின் கொடும்பாவி, காங்கிரஸார் சிலர் சத்தியமூர்த்தி பவனில் தீவைத்துக் கொளுத்தினர்.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது குறித்து இல.கணேசன் கருத்து ெதரிவிக்கையில், ராகுல் காந்தி பிரசாரம் செய்ய வந்தபோதே, பாஜகவின் வெற்றி உறுதியாகி விட்டதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று சத்தியமூர்த்தி பவனில் இல.கணேசன் கொடும்பாவியை இளைஞர் காங்கிரஸார் தீவைத்து கொளுத்தினர்.
மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தண்டபாணி தலைமையில் சுமார் 50 பேர் அங்கு வந்தனர். அவர்கள் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் இல.கணேசன் உருவபொம்மையை எரித்ததுடன், அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இல.கணேசன் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று தண்டபாணி கூறினார்.
-
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications