அமைச்சர்களின் சர்ச்சை டேப்கள்-சு.சுவாமி மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழக அமைச்சர்கள் பலர் தொடர்புடைய சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் அடங்கிய டேப்கள் விரைவில் வெளியிடப்படும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முன்னாள் அமைச்சர் பூங்கோதையைப் போல மேலும் சில தமிழக அமைச்சர்கள் பேசியுள்ள சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் அடங்கிய டேப்கள் விரைவில் வெளியிடப்படும்.
ஓகேனக்கல் திட்டம் தமிழகத்திற்குள் நிறைவேற்றப்படும் குடிநீர்த் திட்டமாகும். இதற்கு கர்நாடக மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு முயல வேண்டும் என்றார்.
பேட்டியின்போது சந்திரலேகாவும் உடனிருந்தார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications