நெல்லை பஸ் நிலையத்தில் ஏட்டு நிர்வாண டான்ஸ்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை பஸ் நிலையத்தில் ஏட்டையா ஒருவர் போதையில் நிர்வாணமாக நடனமாடினார்.
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்துக்கு இரவு தள்ளாடியபடி ஏட்டு ஒருவர் வந்தார். போதையின் உச்சியில் இருந்த அவர் திடீரென தனது பேண்டை கழற்றி தூக்கி எறிந்தார்.
உள்ளாடையையும் உதறிவிட்டு நிர்வாண கோலத்தில் நடனமாடினார். பின்னர் அப்படியே நிலைகுலைந்து விழுந்தார். அந்த இடத்திலேயே இயற்கை உபதையையும் கழித்தார்.
சிறிது நேரத்தில் ரோந்து வந்த மற்றொரு ஏட்டு நிர்வாணமாக கிடந்த ஏட்டை பாடதபாடு பட்டு தூக்கி நிறுத்தினார். பின்னர் ஒருவழியாக கெஞ்சி கூத்தாடி பேண்டை போட்டு விட்டார். அதன்பிறகு புறக்காவல் நிலையத்திற்கு கைதாங்கலாக அழைத்து சென்றார்.
இந்த ஏட்டு சேரன்மகாதேவி பகுதியில் பணியில் இருப்பவர் என்றும் பாளையங்கோட்டையில் வசித்து வருவதும் தெரிய வந்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications